لغت
آموزش قیدها – تاميلی
ஒவ்வொரு நாளும்
தாய் ஒவ்வொரு நாளும் வேலை செய்ய வேண்டும்.
Ovvoru nāḷum
tāy ovvoru nāḷum vēlai ceyya vēṇṭum.
تمام روز
مادر باید تمام روز کار کند.
காலையில்
காலையில் நான் வேலையில் அதிக அழுத்தம் உண்டு.
Kālaiyil
kālaiyil nāṉ vēlaiyil atika aḻuttam uṇṭu.
صبح
من صبح در کار زیادی استرس دارم.
கீழே
அவள் கீழே நீந்தி விட்டாள்.
Kīḻē
avaḷ kīḻē nīnti viṭṭāḷ.
پایین
او به آب میپرد.
மேலும்
அவள் நண்பியும் மது குடிக்கின்றாள்.
Mēlum
avaḷ naṇpiyum matu kuṭikkiṉṟāḷ.
همچنین
دوست دختر او همچنین مست است.
இன்று
இன்று உணவகத்தில் இந்த பட்டியல் உள்ளது.
Iṉṟu
iṉṟu uṇavakattil inta paṭṭiyal uḷḷatu.
امروز
امروز این منو در رستوران موجود است.
ஏற்கனவே
அவன் ஏற்கனவே தூங்கினான்.
Ēṟkaṉavē
avaṉ ēṟkaṉavē tūṅkiṉāṉ.
پیش از این
او پیش از این خوابیده است.
இலவசம்
சோலார் ஆற்றல் இலவசம்.
Ilavacam
cōlār āṟṟal ilavacam.
رایگان
انرژی خورشیدی رایگان است.
மிகவும்
அவள் மிகவும் இலகுவானவள்.
Mikavum
avaḷ mikavum ilakuvāṉavaḷ.
کاملاً
او کاملاً لاغر است.
அதிகம்
பெரிய குழந்தைகள் அதிகம் கைமாத்து பெறுகின்றன.
Atikam
periya kuḻantaikaḷ atikam kaimāttu peṟukiṉṟaṉa.
بیشتر
کودکان بزرگتر پول جیب بیشتری دریافت میکنند.
உதாரணமாக
இந்த நிறம் உதாரணமாக உங்களுக்கு பிடிக்குமா?
Utāraṇamāka
inta niṟam utāraṇamāka uṅkaḷukku piṭikkumā?
به عنوان مثال
به عنوان مثال از این رنگ خوشتان میآید؟
வெளியே
அவள் நீரில் இருந்து வெளியே வருகின்றாள்.
Veḷiyē
avaḷ nīril iruntu veḷiyē varukiṉṟāḷ.
بیرون
او از آب بیرون میآید.