Sanasto
Opi adverbit – tamili

கீழே
அவன் பள்ளத்திற்கு கீழே பறந்து செல்கின்றான்.
Kīḻē
avaṉ paḷḷattiṟku kīḻē paṟantu celkiṉṟāṉ.
alas
Hän lentää alas laaksoon.

அதிகமாக
நான் அதிகமாக வாசிக்கின்றேன்.
Atikamāka
nāṉ atikamāka vācikkiṉṟēṉ.
paljon
Luin todella paljon.

வீடு
சிபாய் தன் குடும்பத்திடத்தில் வீடுக்கு செல்ல விரும்புகின்றான்.
Vīṭu
cipāy taṉ kuṭumpattiṭattil vīṭukku cella virumpukiṉṟāṉ.
kotiin
Sotilas haluaa mennä kotiin perheensä luo.

கீழே
அவள் கீழே நீந்தி விட்டாள்.
Kīḻē
avaḷ kīḻē nīnti viṭṭāḷ.
alas
Hän hyppää alas veteen.

நாளை
நாளை என்ன ஆகும் என்பது யாருக்கும் தெரியாது.
Nāḷai
nāḷai eṉṉa ākum eṉpatu yārukkum teriyātu.
huomenna
Kukaan ei tiedä, mitä tapahtuu huomenna.

மேலும்
அவள் நண்பியும் மது குடிக்கின்றாள்.
Mēlum
avaḷ naṇpiyum matu kuṭikkiṉṟāḷ.
myös
Hänen tyttöystävänsä on myös humalassa.

பாதி
காசு பாதி காலியாக உள்ளது.
Pāti
kācu pāti kāliyāka uḷḷatu.
puoliksi
Lasissa on puoliksi vettä.

கடந்து
அவள் ஸ்கூட்டரை கொண்டு தெருவை கடந்து செல்ல விரும்புகிறாள்.
Kaṭantu
avaḷ skūṭṭarai koṇṭu teruvai kaṭantu cella virumpukiṟāḷ.
yli
Hän haluaa mennä kadun yli potkulaudalla.

அதிகமாக
எனக்கு வேலை அதிகமாக வருகின்றது.
Atikamāka
eṉakku vēlai atikamāka varukiṉṟatu.
liikaa
Työ on minulle liikaa.

இலவசம்
சோலார் ஆற்றல் இலவசம்.
Ilavacam
cōlār āṟṟal ilavacam.
ilmaiseksi
Aurinkoenergia on ilmaista.

கீழே
அவன் மேலிருந்து கீழே விழுகின்றான்.
Kīḻē
avaṉ mēliruntu kīḻē viḻukiṉṟāṉ.
alas
Hän putoaa alas ylhäältä.
