சொல்லகராதி
வினையுரிச்சொற்களைக் கற்றுக்கொள்ளுங்கள் – ஆஃப்ரிக்கான்ஸ்

daar
Die doel is daar.
அங்கு
லட்சியம் அங்கு உள்ளது.

uit
Sy kom uit die water.
வெளியே
அவள் நீரில் இருந்து வெளியே வருகின்றாள்.

af
Hy val van bo af.
கீழே
அவன் மேலிருந்து கீழே விழுகின்றான்.

saam
Die twee speel graag saam.
சேர்ந்து
இருவரும் சேர்ந்து விளையாட விரும்புகின்றனர்.

uit
Die siek kind mag nie uitgaan nie.
வெளியே
பாதிக்கப்பட்ட குழந்தை வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

binnekort
‘n Kommersiële gebou sal hier binnekort geopen word.
விரைவில்
இங்கு விரைவில் வாணிக கட்டிடம் திறக்கப்படுகின்றது.

dikwels
Tornado‘s word nie dikwels gesien nie.
அதிகமாக
டோர்னோக்கள் அதிகமாக காணப்படவில்லை.

buite
Ons eet buite vandag.
வெளியே
நாம் இன்று வெளியே உணவு சாப்பிடுகின்றோம்.

weer
Hulle het weer ontmoet.
மீண்டும்
அவர்கள் மீண்டும் சந்தித்தனர்.

baie
Die kind is baie honger.
மிகவும்
குழந்தை மிகவும் பசிக்கின்றது.

regtig
Kan ek dit regtig glo?
உண்மையில்
நான் உண்மையில் அதை நம்ப முடியுமா?
