Sanasto
Opi adverbit – tamili
அதிகமாக
எனக்கு வேலை அதிகமாக வருகின்றது.
Atikamāka
eṉakku vēlai atikamāka varukiṉṟatu.
liikaa
Työ on minulle liikaa.
கீழே
அவன் பள்ளத்திற்கு கீழே பறந்து செல்கின்றான்.
Kīḻē
avaṉ paḷḷattiṟku kīḻē paṟantu celkiṉṟāṉ.
alas
Hän lentää alas laaksoon.
கீழே
அவள் கீழே நீந்தி விட்டாள்.
Kīḻē
avaḷ kīḻē nīnti viṭṭāḷ.
alas
Hän hyppää alas veteen.
உண்மையில்
நான் உண்மையில் அதை நம்ப முடியுமா?
Uṇmaiyil
nāṉ uṇmaiyil atai nampa muṭiyumā?
todellako
Voinko todellako uskoa sen?
ஏற்கனவே
வீடு ஏற்கனவே விற்று விட்டது.
Ēṟkaṉavē
vīṭu ēṟkaṉavē viṟṟu viṭṭatu.
jo
Talo on jo myyty.
இப்போது
நான் இவனை இப்போது அழைக்க வேண்டுமா?
Ippōtu
nāṉ ivaṉai ippōtu aḻaikka vēṇṭumā?
nyt
Pitäisikö minun soittaa hänelle nyt?
உள்ளே
அவர்கள் இருவரும் உள்ளே வருகின்றனர்.
Uḷḷē
avarkaḷ iruvarum uḷḷē varukiṉṟaṉar.
sisään
Nuo kaksi tulevat sisään.
சேர்ந்து
இருவரும் சேர்ந்து விளையாட விரும்புகின்றனர்.
Cērntu
iruvarum cērntu viḷaiyāṭa virumpukiṉṟaṉar.
yhdessä
Nämä kaksi tykkäävät leikkiä yhdessä.
இலவசம்
சோலார் ஆற்றல் இலவசம்.
Ilavacam
cōlār āṟṟal ilavacam.
ilmaiseksi
Aurinkoenergia on ilmaista.
ஆனால்
வீடு சிறியது, ஆனால் ரோமாந்திகமானது.
Āṉāl
vīṭu ciṟiyatu, āṉāl rōmāntikamāṉatu.
mutta
Talo on pieni mutta romanttinen.
எங்கோ
ஒரு முயல் எங்கோ மறைந்து விட்டுவிட்டது.
Eṅkō
oru muyal eṅkō maṟaintu viṭṭuviṭṭatu.
jossakin
Jänis on piiloutunut jossakin.