சொல்லகராதி
உரிச்சொற்களை அறிக – போர்ச்சுகீஸ் (BR)
fechado
a porta fechada
மூடிய
மூடிய கதவு
cru
carne crua
கச்சா
கச்சா மாமிசம்
amarelo
bananas amarelas
மஞ்சள்
மஞ்சள் வாழை
quebrado
o vidro do carro quebrado
சேதமான
சேதமான கார் கண்ணாடி
expresso
uma proibição expressa
விஷேடமாக
ஒரு விஷேட தடை
preto
um vestido preto
கருப்பு
ஒரு கருப்பு உடை
baixo
o pedido para ser baixo
மௌனமான
மௌனமானாக இருக்க கோரிக்கை
tempestuoso
o mar tempestuoso
காற்றால் அடிக்கப்பட்ட
காற்றால் அடிக்கப்பட்ட கடல்
ilegal
o cultivo ilegal de maconha
சட்டம் மீறிய
சட்டம் மீறிய கஞ்சா விளைவு
vigilante
o cão pastor vigilante
கவனமான
கவனமான குள்ள நாய்
ilegal
o tráfico de drogas ilegal
சட்டவிரோத
சட்டவிரோத மருந்து வணிகம்