சொல்லகராதி
உரிச்சொற்களை அறிக – ஆங்கிலம் (UK)

upright
the upright chimpanzee
நேராக
நேராக நின்ற சிம்பான்ஸி

used
used items
பயன்படுத்திய
பயன்படுத்திய பொருட்கள்

married
the newly married couple
கல்யாணமானது
புதிதாக கல்யாணமான ஜோடி

useless
the useless car mirror
பயனில்லாத
பயனில்லாத கார் கண்ணாடி

Irish
the Irish coast
ஐரிஷ்
ஐரிஷ் கடற்கரை

medical
the medical examination
மருத்துவ
மருத்துவ பரிசோதனை

different
different postures
வேறுபட்ட
வேறுபட்ட உடல் நிலைகள்

violent
a violent dispute
கலவலாக
கலவலான சந்தர்பம்

little
little food
குறைந்த
குறைந்த உணவு.

endless
an endless road
முடிவில்லாத
முடிவில்லாத சாலை

much
much capital
அதிகம்
அதிக பணம்
