சொல்லகராதி
உரிச்சொற்களை அறிக – ஆங்கிலம் (UK)
cruel
the cruel boy
கோரமான
கோரமான பையன்
serious
a serious discussion
கடுமையான
ஒரு கடுமையான பேச்சு
little
little food
குறைந்த
குறைந்த உணவு.
married
the newly married couple
கல்யாணமானது
புதிதாக கல்யாணமான ஜோடி
evil
the evil colleague
கெட்ட
கெட்ட நண்பர்
horizontal
the horizontal coat rack
கிடைதியாக உள்ளது
கிடைதியாக உள்ள உடையாளகம்
blue
blue Christmas ornaments
நீலம்
நீல கிறிஸ்துமஸ் பூந்தோட்டி உருண்டைகள்.
personal
the personal greeting
பிராத்தினிதமான
பிராத்தினிதமான வாழ்த்து
strong
the strong woman
வலிமையான
வலிமையான பெண்
black
a black dress
கருப்பு
ஒரு கருப்பு உடை
cute
a cute kitten
அழகான
அழகான பூனை குட்டி