Vocabulary
Learn Adjectives – Tamil

கடுமையான
கடுமையான தவறு
kaṭumaiyāṉa
kaṭumaiyāṉa tavaṟu
serious
a serious mistake

இந்திய
ஒரு இந்திய முகம்
intiya
oru intiya mukam
Indian
an Indian face

மீதி
மீதி பனி
mīti
mīti paṉi
remaining
the remaining snow

மகிழ்ச்சியான
மகிழ்ச்சியான ஜோடி
makiḻcciyāṉa
makiḻcciyāṉa jōṭi
happy
the happy couple

மெல்லிய
மெல்லிய படுக்கை
melliya
melliya paṭukkai
soft
the soft bed

ஆங்கில
ஆங்கில பாடம்
āṅkila
āṅkila pāṭam
English
the English lesson

துக்கமான
துக்கமான குழந்தை
tukkamāṉa
tukkamāṉa kuḻantai
sad
the sad child

உலகளாவிய
உலகளாவிய பொருளாதாரம்
ulakaḷāviya
ulakaḷāviya poruḷātāram
global
the global world economy

கிடைக்கும்
கிடைக்கும் மருந்து
kiṭaikkum
kiṭaikkum maruntu
available
the available medicine

சிவப்பு
சிவப்பு மழைக் குடை
civappu
civappu maḻaik kuṭai
red
a red umbrella

ரகசியமான
ஒரு ரகசிய தகவல்
rakaciyamāṉa
oru rakaciya takaval
secret
a secret information
