Vocabulary

Learn Adverbs – Tamil

cms/adverbs-webp/170728690.webp
ஒரே ஒருவராக
நான் ஒரே ஒருவராக இரவு அனுபவிக்கின்றேன்.
Orē oruvarāka
nāṉ orē oruvarāka iravu aṉupavikkiṉṟēṉ.
alone
I am enjoying the evening all alone.
cms/adverbs-webp/132151989.webp
இடது
இடதுபுறம் நீ ஒரு கப்பல் காணலாம்.
Iṭatu
iṭatupuṟam nī oru kappal kāṇalām.
left
On the left, you can see a ship.
cms/adverbs-webp/118228277.webp
வெளியே
அவன் சிறையில் இருந்து வெளியே போக விரும்புகின்றான்.
Veḷiyē
avaṉ ciṟaiyil iruntu veḷiyē pōka virumpukiṉṟāṉ.
out
He would like to get out of prison.
cms/adverbs-webp/134906261.webp
ஏற்கனவே
வீடு ஏற்கனவே விற்று விட்டது.
Ēṟkaṉavē
vīṭu ēṟkaṉavē viṟṟu viṭṭatu.
already
The house is already sold.
cms/adverbs-webp/67795890.webp
உள்
அவர்கள் நீரில் உள் குதித்து விட்டன.
Uḷ
avarkaḷ nīril uḷ kutittu viṭṭaṉa.
into
They jump into the water.
cms/adverbs-webp/71970202.webp
மிகவும்
அவள் மிகவும் இலகுவானவள்.
Mikavum
avaḷ mikavum ilakuvāṉavaḷ.
quite
She is quite slim.
cms/adverbs-webp/96364122.webp
முதலில்
பாதுகாப்பு முதலில் வருகின்றது.
Mutalil
pātukāppu mutalil varukiṉṟatu.
first
Safety comes first.
cms/adverbs-webp/174985671.webp
கிடைத்தது
டேங்கியில் கிடைத்தது காலி ஆகிவிட்டது.
Kiṭaittatu
ṭēṅkiyil kiṭaittatu kāli ākiviṭṭatu.
almost
The tank is almost empty.
cms/adverbs-webp/38216306.webp
மேலும்
அவள் நண்பியும் மது குடிக்கின்றாள்.
Mēlum
avaḷ naṇpiyum matu kuṭikkiṉṟāḷ.
also
Her girlfriend is also drunk.
cms/adverbs-webp/121005127.webp
காலையில்
காலையில் நான் வேலையில் அதிக அழுத்தம் உண்டு.
Kālaiyil
kālaiyil nāṉ vēlaiyil atika aḻuttam uṇṭu.
in the morning
I have a lot of stress at work in the morning.
cms/adverbs-webp/128130222.webp
சேர்ந்து
நாம் ஒரு சிறிய குழுவில் சேர்ந்து கற்றுக்கொள்ளுகின்றோம்.
Cērntu
nām oru ciṟiya kuḻuvil cērntu kaṟṟukkoḷḷukiṉṟōm.
together
We learn together in a small group.
cms/adverbs-webp/94122769.webp
கீழே
அவன் பள்ளத்திற்கு கீழே பறந்து செல்கின்றான்.
Kīḻē
avaṉ paḷḷattiṟku kīḻē paṟantu celkiṉṟāṉ.
down
He flies down into the valley.