Vocabulari

ca Eines   »   ta கருவிகள்

l‘àncora

நங்கூரம்

naṅkūram
l‘àncora
l‘enclusa

பட்டறைக் கல்

paṭṭaṟaik kal
l‘enclusa
la fulla

பிளேடு

piḷēṭu
la fulla
la taula

பலகை

palakai
la taula
el cargol

தாழ்ப்பாள்

tāḻppāḷ
el cargol
l‘obreampolles

குப்பித் திறப்பான்

kuppit tiṟappāṉ
l‘obreampolles
l‘escombra

துடைப்பம்

tuṭaippam
l‘escombra
el raspall

தூரிகை

tūrikai
el raspall
la galleda

வாளி

vāḷi
la galleda
la serra circular

வட்ட வடிவ ரம்பம்

vaṭṭa vaṭiva rampam
la serra circular
l‘obrellaunes

குவளை திறப்பான்

kuvaḷai tiṟappāṉ
l‘obrellaunes
la cadena

சங்கிலி

caṅkili
la cadena
la serra mecànica

சங்கிலிவாள்

caṅkilivāḷ
la serra mecànica
el cisell

உளி

uḷi
el cisell
la fulla de serra circular

வட்ட வாள் கத்தி

vaṭṭa vāḷ katti
la fulla de serra circular
el trepant

துளையிடும் கருவி

tuḷaiyiṭum karuvi
el trepant
el recollidor

முறம்

muṟam
el recollidor
la mànega de jardí

தோட்டக் குழாய்

tōṭṭak kuḻāy
la mànega de jardí
el ratllador

சீவி

cīvi
el ratllador
el martell

சுத்தி

cutti
el martell
la frontissa

கீல்

kīl
la frontissa
el ganxo

கொக்கி

kokki
el ganxo
l‘escala de mà

ஏணி

ēṇi
l‘escala de mà
el pesacartes

எழுத்து அளவி

eḻuttu aḷavi
el pesacartes
l‘imant

காந்தம்

kāntam
l‘imant
la paleta

காரை

kārai
la paleta
el clau

ஆணி

āṇi
el clau
l‘agulla

ஊசி

ūci
l‘agulla
la xarxa

வலை

valai
la xarxa
la femella

நட்டு

naṭṭu
la femella
l‘espàtula

தட்டு கத்தி

taṭṭu katti
l‘espàtula
el palet

ஏற்றுத்தட்டு

ēṟṟuttaṭṭu
el palet
la forca

நிலமுட்கரண்டி

nilamuṭkaraṇṭi
la forca
el ribot

இழைப்புளி

iḻaippuḷi
el ribot
les alicates

இடுக்கி

iṭukki
les alicates
el carretó

தள்ளுவண்டி

taḷḷuvaṇṭi
el carretó
el rasclet

வைக்கோல்வாரி

vaikkōlvāri
el rasclet
la reparació

மராமத்து

marāmattu
la reparació
la corda

கயிறு

kayiṟu
la corda
el regle

வரைகோல்

varaikōl
el regle
la serra

ரம்பம்

rampam
la serra
les tisores

கத்தரிக்கோல்

kattarikkōl
les tisores
el cargol

திருகு

tiruku
el cargol
el tornavís

திருப்புளி

tiruppuḷi
el tornavís
el fil de cosir

தையல் நூல்

taiyal nūl
el fil de cosir
la pala

மண் வாரி

maṇ vāri
la pala
la filosa

கைத்தறிச் சக்கரம்

kaittaṟic cakkaram
la filosa
la molla

சுழல் சுருள்

cuḻal curuḷ
la molla
la bobina

நூல்கண்டு

nūlkaṇṭu
la bobina
el cable d‘acer

தடிமன் இரும்பு கம்பி

taṭimaṉ irumpu kampi
el cable d‘acer
la cinta adhesiva

ஒட்டும் நாடா

oṭṭum nāṭā
la cinta adhesiva
el fil

திருகின் புரி

tirukiṉ puri
el fil
l‘eina

கருவி

karuvi
l‘eina
la caixa d‘eines

கருவிப் பெட்டி

karuvip peṭṭi
la caixa d‘eines
la plana

கரணை

karaṇai
la plana
les pinces

சாமணம்

cāmaṇam
les pinces
el cargol de banc

பிடிசிராவி

piṭicirāvi
el cargol de banc
l‘aparell de soldadura

வெல்டிங் உபகரணங்கள்

velṭiṅ upakaraṇaṅkaḷ
l‘aparell de soldadura
el carretó

ஒற்றைச் சக்கரத் தள்ளு வண்டி

oṟṟaic cakkarat taḷḷu vaṇṭi
el carretó
el filferro / cable

கம்பி

kampi
el filferro / cable
l‘encenall de fusta

மரத்துண்டு

marattuṇṭu
l‘encenall de fusta
la clau anglesa

திருகும் கருவி

tirukum karuvi
la clau anglesa